கருவிழியில் கடவுள் (God inside emptiness)

God in emptiness

கடவுளைக் காண வேண்டி
காடு மலை அலைந்து திரிந்து
கருங்குழியில் வீழ்ந்தப் பின்னே
கருவிழியில் கடவுளாகிப் போனேன்.

To see the god,
I wandered from forest to mountains.
After falling into the dark pit,
Inside the emptiness, I became him.

You Might Also Like

Leave a Reply