கரு மாறுவதில்லை (Source never changes)

புள்ளி கோடாகி
கோடு எழுத்தாகி
எழுத்து சொல்லாகி
சொல் சொற்றொடராகி
சொற்றொடர் பக்கங்களாகி
பக்கங்கள் புத்தகமாகி
அப்பப்பா! எத்தனை எத்தனை
உருமாற்றம்! ஆனால்,
கரு ஏனோ மாறுவதே இல்லை.
வெள்ளைத் தாளை தான் சொன்னேன்.

Dot became a line
line became a letter
letter became a word
word became a sentence
sentence became a book.
Amazing! to see the progressive transformation
However the source never changes.
the white paper, is always the same.

You Might Also Like

Leave a Reply