தன்னிகரில்லா சக்தி !
தானே இயங்கும்
தன்னொளி வீசும்
தடைகளைத் தகர்க்கும்
தரணியில் சுடர் விடும்
தன்னிகரில்லா சக்தி !
தயவுடன் காக்கும் சக்தி !
தானே இயங்கும்
தன்னொளி வீசும்
தடைகளைத் தகர்க்கும்
தரணியில் சுடர் விடும்
தன்னிகரில்லா சக்தி !
தயவுடன் காக்கும் சக்தி !
Leave a Reply