பூரண விடுதலை !
வாழும் போது மரணத்தை எண்ணியவன்
மரணிக்கும் போது வாழ்வை எண்ணுகிறான்
வாழும் போது வாழ்வையும்
மரணிக்கும் போது மரணத்தையும்
பூரணமாக ஏற்றுக் கொள்பவனே
பூரண விடுதலையுற்றவன் !
வாழும் போது மரணத்தை எண்ணியவன்
மரணிக்கும் போது வாழ்வை எண்ணுகிறான்
வாழும் போது வாழ்வையும்
மரணிக்கும் போது மரணத்தையும்
பூரணமாக ஏற்றுக் கொள்பவனே
பூரண விடுதலையுற்றவன் !
Leave a Reply