அசையாமல் நின்ற அச்சுதனே!

1

அசைவின்றி நின்றாய்
அனைத்தையும் அசைவிக்கும்
சூத்திரமும் அறிந்தாய்

You stood without movement,
yet knowing the secret formula of
moving everything around

2

உன்னை சுற்றி
அனைத்தையுமே சுழலவிட்டு
அசையாமல் நின்ற அச்சுதனே!
எனக்கும் அந்த சூத்திரம்
ஓதுவாய் என்றேன்
கேட்டதும் தான் தாமதம்
மின்னல் கீற்றாய் வெளிப்பட்டாய்
அக்கண நேர ஒளியில் கண்டேன்
யானும் அவ்வாறே என்று!

Swirling everything around you
you stood still, Oh lord Krishna!
Teach me the secret formula
I asked you.
You appeared as if a lightning spark.
In that moment of light I realized
myself to be the same!

You Might Also Like

Leave a Reply