மெய்மை கொள் !

காலில் விழுந்தால் கர்வப்படாதே
காலை வாரி விட்டால் கலங்கி நிற்காதே
காறி உமிழ்ந்தால் கவலைக் கொள்ளாதே
காரிருளைக் களையும் கதிரவனாய்
காண்பதெல்லாம் கடவுள் என கண் மலர்வாய் !

You Might Also Like

Leave a Reply