பிரதிபிம்பம் !
பிறரை உறிஞ்சியே உயிர் வாழ்கிறது
பின் உயிரையே உதிர்க்கிறது
பிறருக்கு எதை கொடுக்கிறாயோ
பிறகு அதையே நீ திரும்ப பெறுகிறாய்
பிம்பத்தை குறை சொல்லி என்ன பயன்?
பிரதி பிம்பத்தின் மூலத்தைப் பார் !
பிறரை உறிஞ்சியே உயிர் வாழ்கிறது
பின் உயிரையே உதிர்க்கிறது
பிறருக்கு எதை கொடுக்கிறாயோ
பிறகு அதையே நீ திரும்ப பெறுகிறாய்
பிம்பத்தை குறை சொல்லி என்ன பயன்?
பிரதி பிம்பத்தின் மூலத்தைப் பார் !
Leave a Reply