இருப்பு பாதை !

இருந்த இடத்தில் இருந்துக் கொண்டே
இயக்கம் முழுவதையும் இயக்கி வைக்கும்
இயல்பான இருப்பின் இருப்பு பாதை !

You Might Also Like

Leave a Reply