நீயே கதி !

மனம் தினம் படைக்கும் விதி
மனம் தினம் கேட்கும் மதி
மனம் விதியின் வசமானதே சதி
மனம் மதியின் வசமானதே கதி !

You Might Also Like

Leave a Reply