கேடயம் !
கேடயமாய் நின்று
கேடுகளைத் தாங்கினேன்
கேடுகளைக் களையும்
கேடயத்தைத் தேடினேன்
கேடயமாய் நின்றவன்
கேடத்தனையும் களைந்தான்
கேட்காத செவிக்குள்
கேள்வியாய் நுழைந்தான்
கேள்விக் கேட்டது
கேடயமாய் மாறிப்போனது !
கேடயமாய் நின்று
கேடுகளைத் தாங்கினேன்
கேடுகளைக் களையும்
கேடயத்தைத் தேடினேன்
கேடயமாய் நின்றவன்
கேடத்தனையும் களைந்தான்
கேட்காத செவிக்குள்
கேள்வியாய் நுழைந்தான்
கேள்விக் கேட்டது
கேடயமாய் மாறிப்போனது !
Leave a Reply