ஒன்றானவன் !
ஒவ்வொரு நம்பிக்கையும்
ஒன்றுமில்லாமல் போக
ஒரு வழியும் தெரியாமல் தேட
ஒருமை ஒன்றே வழி என
ஓதாமல் உணர்ந்தவன் வழி சொல்ல
ஒருமையுள் உட்புகுந்தேன்
ஒன்றானவனுடன் ஒன்றிக் கலந்தேன் !
ஒவ்வொரு நம்பிக்கையும்
ஒன்றுமில்லாமல் போக
ஒரு வழியும் தெரியாமல் தேட
ஒருமை ஒன்றே வழி என
ஓதாமல் உணர்ந்தவன் வழி சொல்ல
ஒருமையுள் உட்புகுந்தேன்
ஒன்றானவனுடன் ஒன்றிக் கலந்தேன் !
Leave a Reply