அச்சாணி !

சுடுமணலில் விழுந்த மீனாக துடித்தேன்
சூழ்ந்திருந்த சூட்டை தணிக்க முயன்றேன்
சூறாவளியும் சூழ்ந்து அடிக்க திணறினேன்
சூழலைத் தவிர்க்கும் நிலை வேண்டினேன்
சூழலாய் வந்தவனே சூழ்நிலை மாற்றினான்
சுழன்றோடிய ஓட்டத்தின் அச்சாணியாய் நின்றான் !

You Might Also Like

Leave a Reply