கரை சேர் !

கண்ட கனவெல்லாம் கலைந்துப் போக
கன்னங்களில் கண்ணீர் வழிந்து ஓட
கண்ணெடுத்து பார்ப்பார் ஒருவருமின்றி நிற்க
கண்ணனின் கருணையது என் கரம் பற்ற
கண்மலர்கள் புதிதாய் மலர்ந்து விரிய
காணாத கனவெல்லாம் கண் முன்னே தெரிய
கண்மூடி அமர்ந்து கரைதனைச் சேர்ந்தேனே !

You Might Also Like

Leave a Reply