எழுத வைத்தவன் !

எழுத வைத்தவன் எங்கிருந்து வந்தான்
எடுத்துக் கொடுத்தவன் எழுதியே சென்றான்
எழுந்து நின்று எட்டவே முயன்றேன்
எழுத்தாணி கையிலிருக்க எழுத்தாய் வந்தான்
எங்கிருந்தோ வந்தான் எழுந்து நின்றான்
எழுதி முடித்தான் ஏகாக்ரகம் அடைந்தான் !

You Might Also Like

Leave a Reply