பிறவா பேரின்பம் !

பிரவாகமென புரண்டோடிய வெள்ளம்
பிறவி வினைகளை அடித்துச் செல்ல
பிறந்த பொழுதினும் பேரின்பம் தந்ததே
பிறவா பேரின்ப நிலை எய்திய போது !

You Might Also Like

Leave a Reply