தவ வாழ்வு !

தலைக்கால் புரியாமல்
தத்தளித்தேன் நடுக்கடலில்
தவக்கனலின் நாயகன்
தண்ணொளி தவழ்ந்திட வந்தான்
தகைமைசால் தந்தருளினான்
தயவுடன் கரம் பிடித்தான்
தங்குத் தடையில்லாத
தவ வாழ்வினைத் தந்தான் !

You Might Also Like

Leave a Reply