வாழ்வாங்கு வாழ் !

வறண்டு போன நிலம் அது
வற்றாத ஜீவநதியின் வரவால்
வளமைப் பெற்று
வறுமை நீங்கப் பெற்று
வந்த துயர் மாற்றி
வாழ்வாங்கு வாழும்
வகை அறிந்துக் கொண்டதே !

You Might Also Like

Leave a Reply