மாசில்லா சோதி !
மனனம் செய்வது மறைந்தொழிய
மாசில்லா வெள்ளம் மனமதில் ஊற்றெடுக்க
மறைந்திருந்தவன் தன்னைத் தானே வெளிப்படுத்த
மறைப்பொருளின் மகிமையது காணக்கிடைக்க
மாசில்லா சோதி ஆனந்த நர்த்தனம் புரிய
மனமது கழன்றது மகேசன் அடி சேர்ந்தது !
மனனம் செய்வது மறைந்தொழிய
மாசில்லா வெள்ளம் மனமதில் ஊற்றெடுக்க
மறைந்திருந்தவன் தன்னைத் தானே வெளிப்படுத்த
மறைப்பொருளின் மகிமையது காணக்கிடைக்க
மாசில்லா சோதி ஆனந்த நர்த்தனம் புரிய
மனமது கழன்றது மகேசன் அடி சேர்ந்தது !
Leave a Reply