நிலைப் பேறு !
பெருநிலைப் பெற பேராசைப் பட்டேன்
பெறும் தகுதி பெறாமலே
பெருமைக்கு ஆசைப்பட்டேன்
பேரிடர் வசப்பட்டேன்
பெருமை நோக்கும் சிறுமை அகன்றதும்
பேரொளியாய் எழுந்தான்
பேராசை தணித்தான்
பெருமை பொங்க
பேருள்ளமதில் நின்றான் !
பெருநிலைப் பெற பேராசைப் பட்டேன்
பெறும் தகுதி பெறாமலே
பெருமைக்கு ஆசைப்பட்டேன்
பேரிடர் வசப்பட்டேன்
பெருமை நோக்கும் சிறுமை அகன்றதும்
பேரொளியாய் எழுந்தான்
பேராசை தணித்தான்
பெருமை பொங்க
பேருள்ளமதில் நின்றான் !
Leave a Reply