உண்மை !
உண்மை எது பொய் எது என்று
உள்ளமதில் உணராமல்
ஊமை விழியாய் உறங்கி கிடந்தேன்
ஊர்த்துவமாய் எழுந்தவன்
உண்மையை உள் உணர்த்த
ஊமையாய் நின்ற விழிகள்
உள்ளொளிப் பெற்றன
உண்மையில் கலந்தன !
உண்மை எது பொய் எது என்று
உள்ளமதில் உணராமல்
ஊமை விழியாய் உறங்கி கிடந்தேன்
ஊர்த்துவமாய் எழுந்தவன்
உண்மையை உள் உணர்த்த
ஊமையாய் நின்ற விழிகள்
உள்ளொளிப் பெற்றன
உண்மையில் கலந்தன !
Leave a Reply