முன்னேற்றம் !

முன்னேறியவரை தான்
முந்துவதா முன்னேற்றம்?
முடியாத ஒன்றுடன்
முடிந்து கொள்ளும்
முயற்சியே முன்னேற்றம் !

You Might Also Like

Leave a Reply