வேருக்கு நீர் !

வாடிய பயிருக்கு
வான்மழையாய் வந்தாய்
வருந்துவோர் துயர் நீக்கும்
வான்மதியாய் நின்றாய்
வகையறியா மாந்தரின்
வலிகளை போக்கினாய்
வந்து சேர்ந்த மனிதரின்
வலிமையை கூட்டினாய்
வேருக்கு நீரானாய்
வேண்டியதை கொடுத்தாய்
வேற்றுமை கலைந்தாய்
வெவ்வேறானவற்றை
ஒன்றிணைத்தாய் !

You Might Also Like

Leave a Reply