சிறுதுளி !

கவிதைகளின் இலக்கணம் தெரியாது
கவிஞர்களின் புலமை புரியாது
வான் மழையாய் பொழிந்ததை
வடித்தெடுத்தேன் சிறு துளியாய்
படிப்போர் இதயம் குளிர்ந்திட
பாரோர் புன்னகை பூத்திட !

You Might Also Like

Leave a Reply