தன்னெழில் !

தன் மையம் தகர்க்கப்பட
தானேயாகி நின்ற தண்ணொளி
தடை பல தகர்த்து
தன்னெழில் பெருக
தகைமை பொருந்த
தடையற்ற ஓட்டமாய்
தவழ்ந்து வந்ததுவே
தழைக்க செய்ததுவே !

You Might Also Like

Leave a Reply