தேவையான தேடல் !

தேவையானதை தேர்ந்தெடுத்தாய்
தேவைக்கு பயன்படுத்தினாய்
தேடுதலை தொடர வைத்தாய்
தேடியது தன்னையே என்பது தெரிய
தேடாமலும், தேங்காமலும்
தேரோட்டமாகிப் போனாய் !

You Might Also Like

Leave a Reply