காமதேனு !
கறவையது முடிந்ததும்
கசாப்புக் கடைக்கு அனுப்பும்
கல்நெஞ்ச கலியுகம் விடுத்தேன்
கருணைப் பொங்கி ததும்பும்
கண்ணனின் மலரடிப் பற்றினேன்
காமதேனுவாய் அடைக்கலம் தந்தான்
கற்பக விருட்சமாய் காத்து நின்றான் !
கறவையது முடிந்ததும்
கசாப்புக் கடைக்கு அனுப்பும்
கல்நெஞ்ச கலியுகம் விடுத்தேன்
கருணைப் பொங்கி ததும்பும்
கண்ணனின் மலரடிப் பற்றினேன்
காமதேனுவாய் அடைக்கலம் தந்தான்
கற்பக விருட்சமாய் காத்து நின்றான் !
Leave a Reply