மலர்ந்தன மலர்கள் !

மலர்கள் இல்லை
மணம் இல்லை
மக்கிப் போன சருகுகளே மிச்சம்
மக்கியவை உரமாகி போனப்பின்
மலர்ந்தன மலர்கள்
மனமென்னும் காட்டினில் !

You Might Also Like

Leave a Reply