பொற்தாமரை !

பொறுக்க முடியாத பொதி சுமந்தேன்
போதும், போதும் என்றிருந்தேன்
பொறுமை அனைத்தும் இழந்தேன்
பொட்டல் காடானது வாழ்க்கை
பொதிகள் நதியில் அடித்துச் செல்ல
பொற்தாமரை கண்களில் விரிந்ததே !

You Might Also Like

Leave a Reply