அட்சயம் !

அறியாமையால் அடிமைப்பட்டேன்
அறிவிழந்தேன் அல்லலுற்றேன்
அனுதினம் ஏங்கினேன்
ஆண்டவனை வேண்டினேன்
ஆண்டாண்டுக் காலம் எனையாண்ட
அடிமைத்தளை அறுத்தான்
அல்லல்தனைக் களைந்தான்
அழுத கண்ணீரை அமுதமாக்கினான்
அட்சயமாய் எனை மாற்றினான் !

You Might Also Like

Leave a Reply