தன்னம்பிக்கை !

நம்பிக்கையது நெஞ்சில் துளிர்விட
நலமானது நாளெல்லாம் குளிர் வீசிட
நவின்றது நர்த்தனங்கள் புரிந்திட
நன்னம்பிக்கை தன்னம்பிக்கை ஆனதே !

You Might Also Like

Leave a Reply