பெருவாழ்வு !
கண்டமதில் கருத்தூன்றி நிற்க
கட்டமெல்லாம் காணாமல் போக
களங்கங்கள் எல்லாம் நீங்க
கர்ம வினைகள் யாவும் தொலைய
காண்பதெல்லாம் கருவூலத்தில் மறைய
காணாப் பொருளைக் காண வைத்தான்
களிப்பு மிகும் பெருவாழ்வினைத் தந்தான்!
கண்டமதில் கருத்தூன்றி நிற்க
கட்டமெல்லாம் காணாமல் போக
களங்கங்கள் எல்லாம் நீங்க
கர்ம வினைகள் யாவும் தொலைய
காண்பதெல்லாம் கருவூலத்தில் மறைய
காணாப் பொருளைக் காண வைத்தான்
களிப்பு மிகும் பெருவாழ்வினைத் தந்தான்!
Leave a Reply