பெருநிலை !
இந்த கல்லுக்கு உயிர் கொடுத்த கண்ணா
இதயம் கசிகின்றேன்
இரங்கி இறங்கி வருவாய்
இருள் அதனை நீக்கிடுவாய்
இறையின்பம் பெருக்கிடுவாய்
இதயத்தில் என்றென்றும் அமர்வாய்
இறவாப் பெருநிலை தந்தருள்வாய் !
இந்த கல்லுக்கு உயிர் கொடுத்த கண்ணா
இதயம் கசிகின்றேன்
இரங்கி இறங்கி வருவாய்
இருள் அதனை நீக்கிடுவாய்
இறையின்பம் பெருக்கிடுவாய்
இதயத்தில் என்றென்றும் அமர்வாய்
இறவாப் பெருநிலை தந்தருள்வாய் !
Leave a Reply