சுயம் !
சூழ்ந்தன வினைகள்
சுழற்றின விதைகள்
சுற்றி சுற்றி வந்தேன்
சூழலை அறுக்கப் போராடினேன்
சுழற்றும் சூறாவளிக்கு நடுவில்
சுயமாகி நின்றவனை கண்டேன்
சூழலை விட்டேன்
சூறாவளி ஓய்ந்தது
சுருதியை கேட்டேன்
சுயமாகி நின்றேன் !
சூழ்ந்தன வினைகள்
சுழற்றின விதைகள்
சுற்றி சுற்றி வந்தேன்
சூழலை அறுக்கப் போராடினேன்
சுழற்றும் சூறாவளிக்கு நடுவில்
சுயமாகி நின்றவனை கண்டேன்
சூழலை விட்டேன்
சூறாவளி ஓய்ந்தது
சுருதியை கேட்டேன்
சுயமாகி நின்றேன் !
Leave a Reply