முழுமையான பயணம் !

தன்னை அறிய மறந்தாய்
தரணி அறிய முயன்றாய்
முடிவில்லா பயணம்
முடிந்து போக
முயற்சி அது நின்று போக
முடிவில்லா ஒன்றுடன்
முடிந்து போனாய்
முடிவில்லா பயணம்
முழுமையடையப் பெற்றாய் !

You Might Also Like

Leave a Reply