கண் விழித்தது !

கேட்பாரற்று கிடந்த கல்
கேலிக்கு உள்ளான கல்
கண்ணனின் உளி பட்டதும்
கண் விழித்தது
கடவுளாகிப் போனது !

You Might Also Like

Leave a Reply