தெளிவு !

சிந்தனை தெளிவாகி
சீர்தூக்கிப் பார்க்க
சிதறிய சக்தியெல்லாம்
சீராகி நின்றதே !

You Might Also Like

Leave a Reply