எழுமின் !

எதிர்பார்ப்பு அது நீங்க
எதிர்வினை ஆற்றுவது விலக
எதிர் எதிரே நிற்பினும்
எதிர்ப்பு அது நிகழாமல்
ஏறுமுகம் கண்டு
ஏற்றம் பெற்று உயர்ந்து
எழுமின் எழுகின்ற சூரியனாய் !

You Might Also Like

Leave a Reply