மாய கண்ணன் !

வார்த்தையாய் வருவதும் நீதானே
வாழ்க்கையாய் இருப்பதும் நீதானே
வறுமையை களைந்ததும் நீதானே
வளமையை தந்ததும் நீதானே
வாட்டத்தை போக்கியதும் நீதானே
வர்ணஜாலங்கள் புரிந்ததும் நீதானே
வான் நீல வண்ணமான
என் மாய கண்ணனே !

You Might Also Like

Leave a Reply