ஆனந்த வாழ்வு !

அடைத்து இருந்தவை
அலைக் கழித்தவை
அண்டாமல் விலக
அற்புதங்கள் மலர
ஆரம்பம் ஆனது
ஆனந்த வாழ்வது !

You Might Also Like

Leave a Reply