விடுதலை !

வேடங்கள் போட்டேன்
வெளியில் அலைந்தேன்
வீடு வந்து சேர்ந்தேன்
விடுதலை பெற்றேன் !

You Might Also Like

Leave a Reply