ஓய்வு !

ஓயாமல் ஓடினாய்
ஓடி ஓடி ஓய்ந்தாய்
ஓய்வு வேண்டினாய்
ஓடாமல் நின்றாய்
ஓய்வை கண்டாய்
ஓதாமல் உணர்ந்தாய்
ஒருமையுள் கலந்தாய் !

You Might Also Like

Leave a Reply