திருமகள் !
மாதவன் திருமார்பினில் குடியிருப்பாள்
மாதவம் தினம் செய்தே குடியமர்ந்தாள்
மாநிலம் செழிக்க மாதேவி வந்தாள்
மண்ணுலகம் போற்ற மகிமை பல புரிந்தாள்
மலர் மீது மாசுடராய் ஒளிர்ந்தாள்
மதில் சூழ் மாநகரினில் அமர்ந்தாள்
மனமது குளிர மகிழ்ச்சியை தந்தாள் !
மாதவன் திருமார்பினில் குடியிருப்பாள்
மாதவம் தினம் செய்தே குடியமர்ந்தாள்
மாநிலம் செழிக்க மாதேவி வந்தாள்
மண்ணுலகம் போற்ற மகிமை பல புரிந்தாள்
மலர் மீது மாசுடராய் ஒளிர்ந்தாள்
மதில் சூழ் மாநகரினில் அமர்ந்தாள்
மனமது குளிர மகிழ்ச்சியை தந்தாள் !
Leave a Reply