மாய மான் !

நான், எனது என்ற பற்றினால்
விளைந்ததே மாய மனது !
பற்றுக்களை பற்றாமல் விட
மாயமானது மாயமான் அது !

You Might Also Like

Leave a Reply