ஆதார சக்தி !

ஆதார சக்தியாம் ஆவுடையாள் !
அகிலம் போற்றும் திருவுடையாள் !
அண்டமே அணியாக கொண்டாள் !
ஆதிசக்தியின் பதம் நிதம் பணிவோமே !

You Might Also Like

Leave a Reply