வளமான வாழ்வு !
அன்பே வாழ்க்கை
ஆருயிர் போற்று
இன்முகம் காட்டு
ஈரநெஞ்சம் கொள்
உண்ணும் முன் கொடு
ஊக்கம் கொள்
எழுதியதை படி
ஐம்புலனை வசமாக்கு
ஒருமை பழகு
ஓய்ந்து போகாதே
ஒளடதம் அளவு கொள்
இஃது உன் வாழ்வை வளமாக்கும்!
அன்பே வாழ்க்கை
ஆருயிர் போற்று
இன்முகம் காட்டு
ஈரநெஞ்சம் கொள்
உண்ணும் முன் கொடு
ஊக்கம் கொள்
எழுதியதை படி
ஐம்புலனை வசமாக்கு
ஒருமை பழகு
ஓய்ந்து போகாதே
ஒளடதம் அளவு கொள்
இஃது உன் வாழ்வை வளமாக்கும்!
Leave a Reply