புதையல் !
புத்தம் புது வாழ்க்கை
பொலிவுடன் பூக்கும்
புன்னகை தவழும்
பொற்காலம் மலரும்
பொறுமையுடன் காத்திருந்தாய்
புதையலை கண்டு கொண்டாய் !
புத்தம் புது வாழ்க்கை
பொலிவுடன் பூக்கும்
புன்னகை தவழும்
பொற்காலம் மலரும்
பொறுமையுடன் காத்திருந்தாய்
புதையலை கண்டு கொண்டாய் !
Leave a Reply