உண்மையின் வேரில் !
நான் நான் என்று நினைத்து
நட்டப் பயிர்கள் அனைத்தும்
வேரோடு பிடுங்கப்பட,
மனம் என்னும் மாயை
மாண்டேப் போனது …
தானாய் துளிர்க்கின்றன பயிர்கள்
உண்மையின் வேரில் !
நான் நான் என்று நினைத்து
நட்டப் பயிர்கள் அனைத்தும்
வேரோடு பிடுங்கப்பட,
மனம் என்னும் மாயை
மாண்டேப் போனது …
தானாய் துளிர்க்கின்றன பயிர்கள்
உண்மையின் வேரில் !
Leave a Reply