உனக்கென்று என்ன வைத்தாய்? (What do you have for yourself?)

1

உட்கார நாற்காலி
எழுத மேஜை
இதற்கு இது என்று வைத்தாய்
உனக்கென்ன வைத்தாய்?

Chair to sit
Table to write
You have everything
What do you have for yourself?

2

எழுந்து போக எண்ணும்போதுதான்
எழுத அதிகமாக தோன்றுகிறது.

When I want to stop writing and getup,
the desire to keep writing increases.

3

எழுதப்பட்ட எழுத்துக்கள் சிறைப்பிடிக்க
எங்கோ எழுந்த குயிலின் ஓசை
நம்மை விடுதலை செய்தது.

With the written letters imprisoning us,
the distant sound of a cuckoo
liberated us.

You Might Also Like

Leave a Reply