மறைப்பொருள் புலனாகியது! (The hidden truth unveiled)
மறைப்பொருளுக்குத்தான் மதிப்பு
மதிப்பு வேண்டி மதம் பிடித்தது
பிடித்தது கைநழுவிப் போனது
போனதால் போதை ஒழிந்தது
ஒழிந்ததால் உள்ளில் ஒடுங்கியது
ஒடுங்கியதால் உயிரில் கலந்தது
கலந்ததால் மறைப்பொருள் புலனாகியது
புலனாகியதால் புலர்ந்தது! நிறைந்தது!
Occult things always has more value
For the sake of value, madness caught me
Everything I liked, slipped away from me
Slipping away, my addiction was gone
Everything gone, made me to shrink inside
The shrinking mixed me into the soul
which caused the hidden truth to unravel.
The unravelling caused blossoming and completeness!
Leave a Reply