குமரா! குருகுகா! (Lord Muruga! Savior in form of Guru!)
1
கந்தா என்றிட
கர்மவினை தொலையுமே!
கதிர்வேலா என்றிட
கவலைகள் மறையுமே!
Say ‘Kandha’
it will discard your karma!
Say ‘Kathirvela’
it will dispell all your sorrows!
2
முருகா என்றிட
முன்வினை அகலுமே!
மால் மருகா என்றிட
மகிழ்ச்சி பொங்குமே!
Say ‘Muruga’
and it liberates you from your past wrong deeds!
say ‘mal maruga’
and it shall spring happiness within you!
3
குமரா என்றிட
குறைகள் நீங்குமே!
குருகுகா என்றிட
குறைவிலாது நிறையுமே!
Saying ‘Kumara’
will remove your shortcomings!
saying ‘gurukuga’
without shortage will reap you plenty!
Leave a Reply